குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 858
குறள் : இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
விளக்கம் : இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 858
Kural: Ikalirku etircaytal akkam atanai
miklukkin ukkumam ketu.
Vilakkam: Ikalukku etire cayntu natattal oruvanukku akkamakum, atanai etirttu vellakkarutinal ketu avanitam varak karutum.