குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 859
குறள் : இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
விளக்கம் : ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 859
Kural: Ikalkanan akkam varunkal atanai
mikalkanum ketu tararku.
Vilakkam: Oruvan tanakku akkam varumpotu ikalaik karutamattan, tanakku ketu taruvikkollum potu atanai etirttu vellak karutuvan.