குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 860
குறள் : இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
விளக்கம் : மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 860
Kural: Ikalanam innata ellam nakalanam
nannayam ennum cerukku.
Vilakkam: Mana verupattal tunpam ellam untakum. Nallinakka natpal, niti ennum celvac cerukku untakum.