குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகை மாட்சி
குறள் எண் : 861
குறள் : வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
விளக்கம் : பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakai matci
kural en: 861
Kural: Valiyarkku marerral ompuka ompa
meliyarmel meka pakai.
Vilakkam: Pakaivar nammilum valiyar enral avarai etirptait tavirttu vituka; meliyar enral utane etirttuc celka.