குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகை மாட்சி
குறள் எண் : 864
குறள் : நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
விளக்கம் : கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakai matci
kural en: 864
Kural: Ninkan vekuli niraiyilan ennanrum
yankanum yarkkum elitu.
Vilakkam: Kopam kuraiyata, rakaciyankalaik kakkat teriyata aracait torkatippatu eppotum, enkum, evarkkum elitu.