குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகை மாட்சி
குறள் எண் : 865
குறள் : வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
விளக்கம் : ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakai matci
kural en: 865
Kural: Valinokkan vayppana ceyyan palinokkan
panpilan parrarkku initu.
Vilakkam: Oruvan nalvaliyai nokkamal poruttamanavarraic ceyyamal, paliyaiyum parkkamal, narpanpum illamal iruntal avan pakaivarkkum eliyanavan.