குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகை மாட்சி
குறள் எண் : 869
குறள் : செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
விளக்கம் : அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakai matci
kural en: 869
Kural: Ceruvarkkuc cenikava inpam arivila
ancum pakaivarp perin.
Vilakkam: Arivu illata ancum iyalputaiya pakaivaraip perral, avarai etirttu pakai kolpavarkku inpankal tolaivil ninkamal irukkum.