Thirukkural | குறள் 870

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 870
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பகை மாட்சி

குறள் எண் : 870

குறள் : கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

விளக்கம் : நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pakai matci

kural en: 870

Kural: Kallan vekulum ciruporul ennanrum
ollanai olla toli.

Vilakkam: Niti nulkalaik kallatavanaip pakaippatal kitaikkum porul ciritu eninum, atai virumpata aracukku orupotu pukal ceratu.