குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்
குறள் எண் : 873
குறள் : ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
விளக்கம் : தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakaittiram terital
kural en: 873
Kural: Emur ravarinum elai tamiyanayp
pallar pakaikol pavan.
Vilakkam: Tannan taniyanaka iruntu kontu, palaraiyum pakaivarkalakap perum atciyalan pittarilum arivarravan.