குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்
குறள் எண் : 874
குறள் : பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
விளக்கம் : பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakaittiram terital
kural en: 874
Kural: Pakainatpak kontolukum panputai yalan
takaimaikkan tankirru ulaku.
Vilakkam: Pakaiyaiyum natpaka marri, avarutan inaintu valum kunam utaiya atciyalarin perumaikkul ivvulakam atankum.