குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்
குறள் எண் : 875
குறள் : தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
விளக்கம் : தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakaittiram terital
kural en: 875
Kural: Tantunai inral pakaiyirantal tanoruvan
intunaiyak kolkavarrin onru.
Vilakkam: Tanakku utaviyana tunaiye illai, pakaiye irantu, tane oruvan in nilaiyil ap pakaikalil onrai iniyat tunaiyakak kolla ventum.