குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்
குறள் எண் : 876
குறள் : தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
விளக்கம் : ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakaittiram terital
kural en: 876
Kural: Terinum tera vitinum alivinkan
teran pakaan vital.
Vilakkam: Oruvanatu pakaiyai munpe terinto teriyamalo iruntalum, nerukkati vantapotu, avanai nerunkamalum vilakkamalum vittu vituka.