குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்
குறள் எண் : 878
குறள் : வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
விளக்கம் : செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakaittiram terital
kural en: 878
Kural: Vakaiyarintu tarceytu tarkappa mayum
pakaivarkan patta cerukku.
Vilakkam: Ceyyum vakaiyai arintu tannai valimaippatuttik kontu tarkapput tetik kontal, pakaivaritattil erpatta cerukkut tanave aliyum.