குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்
குறள் எண் : 879
குறள் : இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
விளக்கம் : முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakaittiram terital
kural en: 879
Kural: Ilaitaka mulmaram kolka kalaiyunar
kaikollum kaltta itattu.
Vilakkam: Mul marattai ilaiyataka irukkum pote vetta ventum, kalppu eri mutirnta potu vettukinravarin kaiyai atu varuttum.