குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்
குறள் எண் : 880
குறள் : உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
விளக்கம் : பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakaittiram terital
kural en: 880
Kural: Uyirppa ularallar manra ceyirppavar
cemmal citaikkala tar.
Vilakkam: Pakaittavarutaiyat talaimaiyaik kotukka mutiyatavar tinnamaka muccu vitum alavirkum uyirotu valkinravar allar.