குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : உட்பகை
குறள் எண் : 881
குறள் : நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
விளக்கம் : இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Utpakai
kural en: 881
Kural: Nilalnirum innata inna tamarnirum
innavam inna ceyin.
Vilakkam: Inpam tarum nilalum nirum noy ceyvanavaka iruntal tiyanave akum, atupolave currattarin tanmaikalum tunpam taruvanal tiyanave akum.