குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : உட்பகை
குறள் எண் : 882
குறள் : வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
விளக்கம் : வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Utpakai
kural en: 882
Kural: Valpola pakaivarai ancarka ancuka
kelpol pakaivar totarpu.
Vilakkam: Valaippol velippataiyana pakaivarkku anca ventiyatillai, anal uravinaraip pol iruntu utpakai kontavarin totarpukku anca ventum.