Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 884

Thirukkural-kural 884

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : உட்பகை

குறள் எண் : 884

குறள் : மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

விளக்கம் : மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Utpakai

kural en: 884

Kural: Manamana utpakai tonrin inamana
etam palavum tarum.

Vilakkam: Manam tirantata utpakai oruvanukku untakumanal, atu avanukkuc curram cirpatamaikku karanamana kurram palavarrait tarum.

Exit mobile version