குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : உட்பகை
குறள் எண் : 885
குறள் : உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
விளக்கம் : உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Utpakai
kural en: 885
Kural: Uralmuraiyan utpakai tonrin iralmuraiyan
etam palavum tarum.
Vilakkam: Uravu muraiyai utaiyavane (contak katcikkarane) utpakaiyanal, atu cavotu kutiya kurram palavarraiyum untakkum.