குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : உட்பகை
குறள் எண் : 887
குறள் : செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
விளக்கம் : செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Utpakai
kural en: 887
Kural: Ceppin punarccipol kutinum kutate
utpakai urra kuti.
Vilakkam: Ceppu, mutiyotu cerntu iruppatupol utpakai konta kutumpamum, katciyum, aracum veliye cerntu iruntalum ullattul cerave matta.