குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : உட்பகை
குறள் எண் : 889
குறள் : எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
விளக்கம் : எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Utpakai
kural en: 889
Kural: Etpaka vanna cirumaitte ayinum
utpakai ullatan ketu.
Vilakkam: Ellin pilavu pola utpakai ciriyataka irukkalam; enralam utpakai ulla katcikkulleye atan ketum irukkiratam.