Thirukkural | குறள் 890

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 890
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : உட்பகை

குறள் எண் : 890

குறள் : உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

விளக்கம் : மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Utpakai

kural en: 890

Kural: Utampatu ilatavar valkkai kutankarul
pampotu utanurain tarru.

Vilakkam: Manapporuttam illatavarotu cerntu valum valkkai, oru kuticaikkulle pamputan cerntu valvatu polakum.