குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை
குறள் எண் : 891
குறள் : ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
விளக்கம் : மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Periyaraip pilaiyamai
kural en: 891
Kural: Arruvar arral ikalamai porruvar
porralul ellam talai.
Vilakkam: Merkonta ceyalaic ceytu mutikka vallavarin arralai ikalatiruttal, kappavar ceytu kollum kaval ellavarrilum cirantatu.