குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை
குறள் எண் : 893
குறள் : கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
விளக்கம் : அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Periyaraip pilaiyamai
kural en: 893
Kural: Ketalventin kelatu ceyka atalventin
arru pavarkan ilukku.
Vilakkam: Alikka ventumanal avvare ceytu mutikka vallavaritattil tavaru ceytalai, oruvan keta ventumanal kelamalec ceyyalam.