குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை
குறள் எண் : 895
குறள் : யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
விளக்கம் : மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Periyaraip pilaiyamai
kural en: 895
Kural: Yantuc cenru yantum ularakar ventuppin
ventu cerappat tavar.
Vilakkam: Mikka valimai ulla aracanal vekulappattavar, avanitamiruntu tappuvatarkkaka enke cenralum enkum vala mutiyatu.