குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை
குறள் எண் : 896
குறள் : எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
விளக்கம் : தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Periyaraip pilaiyamai
kural en: 896
Kural: Eriyal cutappatinum uyvuntam uyyar
periyarp pilaittoluku var.
Vilakkam: Tiyal cutappattalum pilaittuk kollalam. Anal periyavarkalai avamatittu valpavar pilaikkavemattar.