குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை
குறள் எண் : 897
குறள் : வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
விளக்கம் : குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Periyaraip pilaiyamai
kural en: 897
Kural: Vakaimanta valkkaiyum vanporulum ennam
takaimanta takkar cerin.
Vilakkam: Kunankalal ciranta periyavarkal cinankolvar enral, palattal ciranta valkkaiyum, perumporulum etarku akum?