குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை
குறள் எண் : 899
குறள் : ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
விளக்கம் : உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Periyaraip pilaiyamai
kural en: 899
Kural: Entiya kolkaiyar cirin itaimurintu
ventanum ventu ketum.
Vilakkam: Uyarnta kolkaiyutaiya periyavar cirinal nattai alum aracanum itai natuve murintu aracu ilantu ketuvan.