குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை
குறள் எண் : 900
குறள் : இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
விளக்கம் : மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Periyaraip pilaiyamai
kural en: 900
Kural: Irantamainta carputaiyar ayinum uyyar
cirantamainta cirar cerin.
Vilakkam: Mikac ciranta cirkalai utaiyavar cinantal mikapperum palankalaic carvaka utaiyavare enralum tappamattar.