குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 901
குறள் : மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
விளக்கம் : மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 901
Kural: Manaivilaivar manpayan eytar vinaivilaiyar
ventap porulum atu.
Vilakkam: Manaiviyai virumpi aval collaiye kettu valpavar ciranta arappayanai ataiyamattar, ceyal arra virumpuvar virumpata inpam atu.