குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 903
குறள் : இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
விளக்கம் : மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தை தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 903
Kural: Illalkan talnta iyalpinmai ennanrum
nallarul nanut tarum.
Vilakkam: Manaiviyitattil talntu natakkum ilinta tanmai oruvanukku eppotum nallavaritaiye irukkum potu nanattai tarum.