குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 904
குறள் : மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
விளக்கம் : தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 904
Kural: Manaiyalai ancum marumaiyi lalan
vinaiyanmai vireyta linru.
Vilakkam: Tan manaivikkup payantu natakkum marumaip payan illatavanin ceyaltiram nallavaral parattappatatu.