குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 907
குறள் : பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
விளக்கம் : மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 907
Kural: Penneval ceytolukum anmaiyin nanutaip
penne perumai utaittu.
Vilakkam: Manaivi eva, ataiye ceytu natakkum anmaiyaik kattilum, vetkappatutalai utaiya pen tanmaiye cirantatu.