குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 909
குறள் : அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
விளக்கம் : அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 909
Kural: Aravinaiyum anra porulum piravinaiyum
peneval ceyvarkan il.
Vilakkam: Aracceyalum ciranta porutceyalum, pira inpac ceyalkalum manaivi collaik kettuc ceypavaritam irukkamatta.