குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 910
குறள் : எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
விளக்கம் : சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 910
Kural: Encernta nencat titanutaiyarkku ennanrum
pencerntam petaimai il.
Vilakkam: Cintikkum manamum celvamum utaiyavarkalitam manaivi collai mattume kettuc ceyyum ariyamai orupotum iratu.