குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : வரைவில் மகளிர்
குறள் எண் : 911
குறள் : அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
விளக்கம் : அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Varaivil makalir
kural en: 911
Kural: Anpin vilaiyar porulvilaiyum aytotiyar
incol ilukkut tarum.
Vilakkam: Anpal nammai virumpatu, porul perave virumpum paliyal tolilalarin iniya corkal tunpame tarum.