குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : வரைவில் மகளிர்
குறள் எண் : 912
குறள் : பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
விளக்கம் : ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Varaivil makalir
kural en: 912
Kural: Payantukkip panpuraikkum panpin makalir
nayantukki nalla vital.
Vilakkam: Oruvanitam ulla celvattai ataiyumvarai nallavarayp pecum, panpu illata paliyal tolilalarin olukkattai nanku enni, avaraic ceratu vituka.