குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : வரைவில் மகளிர்
குறள் எண் : 914
குறள் : பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
விளக்கம் : அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Varaivil makalir
kural en: 914
Kural: Porutporular punnalan toyar arutporul
ayum arivi navar.
Vilakkam: Arulotukutap porultetum arivinai utaiyavar, verum porulaiye tetum paliyal tolilalarin arpa utampait tintamattar.