குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : வரைவில் மகளிர்
குறள் எண் : 915
குறள் : பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
விளக்கம் : இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Varaivil makalir
kural en: 915
Kural: Potunalattar punnalam toyar matinalattin
manta arivi navar.
Vilakkam: Iyalpakiya matinalattal ciranta arivinai utaiyavar, paliyal tolilalarin arpa utampait tintamattar.