குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : வரைவில் மகளிர்
குறள் எண் : 916
குறள் : தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
விளக்கம் : அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Varaivil makalir
kural en: 916
Kural: Tannalam parippar toyar takaicerukkip
punnalam parippar tol.
Vilakkam: Alaku mutaliyavarral cerukku kontu tam punmaiyana nalattai virkum potu makalirin tolai, tam nallolukkattaip porrum canror poruntar.