குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : வரைவில் மகளிர்
குறள் எண் : 918
குறள் : ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
விளக்கம் : வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Varaivil makalir
kural en: 918
Kural: Ayum arivinar allarkku anankenpa
maya makalir muyakku.
Vilakkam: Vancam nirainta potumakalirin cerkkai, arayntariyum arivu illatavarkku ananku takku(mokini mayakku) enru kuruvar.