குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : வரைவில் மகளிர்
குறள் எண் : 919
குறள் : வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
விளக்கம் : ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Varaivil makalir
kural en: 919
Kural: Varaivila manilaiyar mentol puraiyilap
puriyarkal alum alaru.
Vilakkam: Olukka varaiyarai illata potu makalirin melliya tol, uyarvillata kilmakkal alntu kitakkinra narakamakum.