குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : வரைவில் மகளிர்
குறள் எண் : 920
குறள் : இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
விளக்கம் : இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Varaivil makalir
kural en: 920
Kural: Irumanap pentirum kallum kavarum
tirunikkap pattar totarpu.
Vilakkam: Iruvakaippatta manam utaiya potu makalirum, kallum cutumakiya iv muvakaiyum tirumakalal nikkappattavarin uravakum.