குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கள் உண்ணாமை
குறள் எண் : 922
குறள் : உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
விளக்கம் : கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kal unnamai
kural en: 922
Kural: Unnarka kallai unilunka canroran
ennap pataventa tar.
Vilakkam: Kallai unnak kutatu, canroral nanku ennappatuvatai virumpatavar kallai unna ventumanal unnalam.