குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கள் உண்ணாமை
குறள் எண் : 923
குறள் : ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
விளக்கம் : போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kal unnamai
kural en: 923
Kural: Inral mukatteyum innatal enmarruc
canror mukattuk kali.
Vilakkam: Potaip porulaip payanpatuttuvatu tay munpe kotumai; nilaimai ippati irukkac canror munpu eppati makilcciyakum?