குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கள் உண்ணாமை
குறள் எண் : 924
குறள் : நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
விளக்கம் : போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kal unnamai
kural en: 924
Kural: Nanennum nallal purankotukkum kallennum
penap perunkurrat tarkku.
Vilakkam: Potaip porulaip payanpatuttutal ennum perun kurrattaic ceyvarkku, nanam ennum nalla pen mutuku kattip poy vituval.