குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கள் உண்ணாமை
குறள் எண் : 925
குறள் : கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
விளக்கம் : விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kal unnamai
kural en: 925
Kural: Kaiyari yamai utaitte porulkotuttu
meyyari yamai kolal.
Vilakkam: Vilai kotuttat tannai ariyata utal mayakkattai vankuvatu ceyal ceyyum arivillamai.