குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கள் உண்ணாமை
குறள் எண் : 930
குறள் : கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
விளக்கம் : ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kal unnamai
kural en: 930
Kural: Kallunnap poltir kalittanaik kanunkal
ullankol untatan corvu.
Vilakkam: Oruvan tan kal unnata potu kalluntu mayankinavalaik kanumitattil untu mayankuvatal varum corvai ninaikkamattano.