குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 933
குறள் : உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
விளக்கம் : சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 933
Kural: Urulayam ovatu kurin porulayam
pooyp purame patum.
Vilakkam: Cutattattil perra lapattai oyamal collic cutatinal ulla porulum, atanal varum lapamum atuttavar vacam akappattuvitum.