குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 934
குறள் : சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
விளக்கம் : துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 934
Kural: Cirumai palaceytu ciralikkum cutin
varumai taruvatonru il.
Vilakkam: Tunpankal pala tanta,nam pukalaiyum alikkum cutaip pol namakku varumai taruvatu veru onrum illai.